தண்ணீர் குடிக்கும் போது செய்யக்கூடாத 4 தவறுகள்

1067பார்த்தது
தண்ணீர் குடிக்கும் போது செய்யக்கூடாத 4 தவறுகள்
* சாப்பிட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் அஜீரணம் மற்றும் வீக்கம் ஏற்படும்.
* நின்று கொண்டு தண்ணீர் குடித்தால், அது மூட்டுகளில் வலியையும், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சனையையும் உண்டாக்கும்.
* தண்ணீர் குடிக்கும் போது தொடர்ந்து வாய் எடுக்காமல் குடிப்போம். இது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
* அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால், அது சிறுநீரகத்தில் கூடுதல் அழுத்தத்தை உண்டாக்கும்.

தொடர்புடைய செய்தி