இந்த ஆண்டின் 3வது தேசிய லோக் அதாலத்

75பார்த்தது
இந்த ஆண்டின் 3வது தேசிய லோக் அதாலத்
தேசிய சட்ட சேவைகள் ஆணையமானது, 27 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களின் தாலுக்காக்கள், மாவட்டங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் 2024 ஆம் ஆண்டின் 3வது தேசிய லோக் அதாலத் அமைப்பினை ஏற்பாடு செய்துள்ளது. இந்த தேசிய லோக் அதாலத்தில் 1,14,56,529 வழக்குகள் (ஒரு கோடியே பதினான்கு லட்சத்து ஐம்பத்தாறாயிரத்து ஐந்நூற்று இருபத்தி ஒன்பது) தீர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் தீர்ப்பதற்கு ஆகும் மொத்த செலவுத் தொகையின் தோராயமான மதிப்பு 8482.08 கோடி ரூபாயாகும்.

தொடர்புடைய செய்தி