சென்னையில் தொழில் வரி 35% உயர்வு!

58பார்த்தது
சென்னையில் தொழில் வரி 35% உயர்வு!
தொழில் வரி 35% உயர்த்தப்படுவதாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாத வருமானம் ரூ.21,000-க்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை எனவும் ரூ.21,000 முதல் ரூ.30,000 வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30,000 முதல் ரூ.45,000 வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி ரூ.315-லிருந்து ரூ.430 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.45,000 முதல் ரூ.60,000 வருமானம் உள்ளவர்களுக்கான தொழில் வரி ரூ.690-லிருந்து ரூ.930 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி