சென்னை மாநகராட்சியில் மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
* காலிப்பணியிடங்கள்: 345
* கல்வி தகுதி: 8ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Intellectual Disability / Occupational Therapy / Master of Social Work / Laboratory Technician / DGNM or B.Sc.,Nursing / MBBS
* வயது வரம்பு: கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடவும்
* ஊதிய விவரம்: ரூ.8,500/- முதல் ரூ.60,000/- வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு
* கடைசி தேதி: 11.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://chennaicorporation.gov.in/gcc/