சூப்பர் சம்பளத்துடன் AFCAT இல் 304 வேலைகள்

59பார்த்தது
சூப்பர் சம்பளத்துடன் AFCAT இல் 304 வேலைகள்
விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (AFCAT)-2 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஃப்ளையிங், கிரவுண்ட் டியூட்டி டெக்னிக்கல், டெக்னிகல் அல்லாத மற்றும் என்சிசி ஸ்பெஷல் என்ட்ரி ஆபீசர் ஆகிய பிரிவுகளில் 304 பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க இம்மாதம் 28ஆம் தேதி கடைசி நாள். 12ஆம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்கள், பட்டப்படிப்பு மற்றும் பி.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100-ரூ.1,77,500 ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும் https://afcat.cdac.in/

தொடர்புடைய செய்தி