ஒரே நொடி.. சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம் (வீடியோ)

84657பார்த்தது
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் டோர்னலா பகுதியில் ஸ்ரீசைலம் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மூன்று மாடி அடுக்குகளை கொண்ட தனியார் லாட்ஜ் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. லாட்ஜ் அருகில் கட்டுமான பணிக்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் லாட்ஜ் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. உள்ளே இருந்தவர்கள் உடனடியாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். இடிந்து விழுந்தபோது அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி