தமிழகத்தை சேர்ந்த 25 மாணவர்கள் லண்டன் பயணம்!

55பார்த்தது
தமிழகத்தை சேர்ந்த 25 மாணவர்கள் லண்டன் பயணம்!
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக கல்லூரிகளை சேர்ந்த 25 மாணவ-மாணவிகள், சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை சிறப்பு பயிற்சி பெறுவதற்காக லண்டன் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் 2 பேராசிரியர்களும் உடன் சென்றனர். ஒரு வார சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி