'பாகிஸ்தானை விட 2 மடங்கு வேலையில்லாத் திண்டாட்டம்'

67பார்த்தது
'பாகிஸ்தானை விட 2 மடங்கு வேலையில்லாத்  திண்டாட்டம்'
இந்தியாவில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்த்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஆஹுல் காந்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசுகையில்,வங்கதேசம் மற்றும் பூட்டானை விட இந்தியாவில் வேலையற்ற இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வேலையின்மை இரு மடங்காக உள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அக்னிவீர் திட்டம் கொண்டுவந்தபின் ராணுவ வீரர்கள் பாரபட்சமாக
நடத்தப்படுவது நியாயமற்றது என்று தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி