தமிழ்நாட்டில் 2 பேருக்கு HMPV தொற்று உறுதி

69பார்த்தது
தமிழ்நாட்டில் 2 பேருக்கு  HMPV தொற்று உறுதி
தமிழ்நாட்டில் 2 பேருக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மருத்துவத்துறை வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், "சென்னை மற்றும் சேலத்தில் தலா ஒரு குழந்தைக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இரு குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். இது புதிய வைரஸ் அல்ல, 2001ல் கண்டறியப்பட்டதுதான்" என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி