அடுத்த வாரத்துக்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடை வழங்கப்படும்

59பார்த்தது
அடுத்த வாரத்துக்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடை வழங்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் அடுத்த வாரத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு 2 ஜோடி சீருடைகள் வழங்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் விலையில்லா சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசியவர், பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 79,654 மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி