ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் 2 பழங்கள்

83பார்த்தது
ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் 2 பழங்கள்
சில பழங்களை சாப்பிடுவதன் மூலம் ரத்த உற்பத்தி அதிகரிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை பாதாமி பழம்: இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும், கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் குறைவாக உள்ளதால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்க உதவும். அத்திப்பழம்: 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்தி