தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்

76பார்த்தது
தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில்
தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. ஈரோடு, நாகை, கடலூர், திருத்தணி உள்ளிட்ட 18 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவானது. திருத்தணியில் இதுவரை இல்லாத அளவில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னரும், சென்னை போன்ற மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருவது பொதுமக்களை தவிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி