ஐசிசி விருது பெற்ற இந்திய வீரர்கள்

74பார்த்தது
ஐசிசி விருது பெற்ற இந்திய வீரர்கள்
இந்திய அணி சார்பில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கான விருதுகளை ஐசிசி அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் ICC ஆடவர் T20 சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதையும், ஆண்டின் சிறந்த அணிக்கான தொப்பியையும் பெற்றார். கேப்டன் ரோஹித் ஷர்மா, கில், குல்தீப் மற்றும் சிராஜ் ஆகியோர் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணித் தொப்பியையும், ஆல்-ரவுண்டர் ஜடேஜா ஐசிசி டெஸ்ட் அணிக்கான தொப்பியையும், பந்துவீச்சாளர் அர்ஷதீப் சிங் ஐசிசி டி20 அணியின் தொப்பியையும் வென்றனர்.

தொடர்புடைய செய்தி