புதுச்சேரி: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

72பார்த்தது
புதுச்சேரி: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12 வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால் கோடை விடுமுறையை நீட்டிக்கக் கோரி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி