இளைஞரை அடித்து தூக்கிய கார்.. பகீர் வீடியோ..

84பார்த்தது
புனே - பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் கடந்த மே 27ஆம் தேதி அன்று அங்கத் கிரி (மே 28) என்ற இளைஞர் சாலையை கடந்துள்ளார். அப்போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த தார் கார் ஒன்று இளைஞர் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் செய்த கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி