பிரபல நடிகர் பிரேம்ஜி-க்கு திருமணம்!

11883பார்த்தது
பிரபல நடிகர் பிரேம்ஜி-க்கு திருமணம்!
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நடிகர் பிரேம்ஜியின் திருமணம் ஜூன் 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிரேம்ஜி அமரனின் திருமண பத்திரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 45 வயதாகும் பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமணம், வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி திருத்தணியில் நடைபெற உள்ளது. இந்த திருமணம், பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் மற்றும் சகோதரர் வெங்கட் பிரபுவின் தலைமையில்தான் நடக்க இருப்பதாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி