18 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா செல்ல வாய்ப்பு

82பார்த்தது
18 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கா செல்ல வாய்ப்பு
இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 18 லட்சம் பேர் அமெரிக்கா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க தூதர் ஜெனரல் மெலிண்டா பாவெக் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் விசா விண்ணப்ப மையத்தை திறந்து வைத்து அவர் கூறியதாவது, “இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் அமெரிக்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதே எங்களின் நோக்கம்” என்றார்.

தொடர்புடைய செய்தி