17 வயது சிறுமி பாலியல் தொல்லை.. 2 ஆண்டு சிறை

574பார்த்தது
17 வயது சிறுமி பாலியல் தொல்லை.. 2 ஆண்டு சிறை
புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாவடைராயன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாவாடைராயனை போக்சோவில் கைது செய்தது போலீஸ். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி ஷோபனாதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி