பிரதமர் பேரணி வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு விவரம்

77பார்த்தது
பிரதமர் பேரணி வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு விவரம்
பிரதமர், முதல்வரின் நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும், அதை காரணமாக கூறி அனுமதி மறுக்க முடியாது. பேரணி மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாநில காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மத ரீதியாக பதற்றமான பகுதி என கூறி அனுமதி மறுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி