பணம் பறிக்கும் கும்பலை நடத்தும் மோடி: ராகுல் கடும் தாக்கு

62பார்த்தது
பணம் பறிக்கும் கும்பலை நடத்தும் மோடி: ராகுல் கடும் தாக்கு
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பிரதமர் மோடி கொடுத்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நரேந்திர மோடி தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை நடத்தினார் என தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திர ஊழல் விவகாரத்தில் பாஜக பெரும் ஊழல் செய்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது நாட்டையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி