CAA - செயலி அறிமுகம் செய்த மத்திய அரசு

62பார்த்தது
CAA - செயலி அறிமுகம் செய்த மத்திய அரசு
குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில், செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 'CAA-2019' என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 11ஆம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. indiancitizenshiponline.Nic.In
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி