எந்த நேரம் என்றாலும் இஸ்லாமியர்களுக்காக வருவேன்

83பார்த்தது
எந்த நேரம் என்றாலும் இஸ்லாமியர்களுக்காக வருவேன்
எந்த நேரம் என்றாலும் இஸ்லாமிய சகோதரர்களுக்காக நான் வருவேன். இஸ்லாமிய சகோதரர்களோடு கை கோர்ப்பேன். நான் முதன்முதலில் கைது செய்யப்பட்டது CAA-வுக்கு எதிரான போராட்டத்திற்காகதான். அதை நான் பெருமையாக சொல்வேன். தமிழ்நாடு வக்ஃப் வாரியம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி