நிலக்கரி நிறுவனத்தில் 1500+ வேலைவாய்ப்பு

55448பார்த்தது
நிலக்கரி நிறுவனத்தில் 1500+ வேலைவாய்ப்பு
தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பட்டதாரி, டிப்ளமோ அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,532 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: South Eastern Coalfields Limited

பதவி பெயர்: Graduate, and Diploma Apprentice

மொத்த காலியிடம்: 1532

கல்வித்தகுதி: Diploma/ Degree in Engineering

ஊக்கத்தொகை: Rs. 9,000/-

வயது வரம்பு: 18 Years

கடைசி தேதி: 19.12.2022

கூடுதல் விவரம் அறிய:

www.secl-cil.in

http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Miniratna.pdf

http://portal.mhrdnats.gov.in/

தொடர்புடைய செய்தி