தென்காசியில் இன்று முதல் 144 தடை உத்தரவு

51பார்த்தது
தென்காசியில் இன்று முதல் 144 தடை உத்தரவு
சுதந்திரப் போராட்ட வீரர், மாமன்னர் பூலித்தேவனின் 309வது பிறந்தநாள் விழாவையொட்டி தென்காசியில் இன்று
(ஆகஸ்ட் 31) முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டப்பிரிவு 163 (1)-ன் படி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். 4 நபர்களுக்கு மேல் கூடி நின்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி