10ஆம் வகுப்பு தேர்ச்சி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

9832பார்த்தது
10ஆம் வகுப்பு தேர்ச்சி படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை
ICMR Recruitment:சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்
பணியின் பெயர்: ஓட்டுநர் & மெக்கானிக்
பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.05.2024 நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 - 25 வரை
சம்பளம்: அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்

ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor
Sathyamoorthy Road,
Chetpet, Chennai - 600031

கூடுதல் விவரங்களுக்கு: https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advertisment_forDriver26042024.pdf

தொடர்புடைய செய்தி