மோடியின் வாக்குறுதிக்கு 10 ஆம் ஆண்டு நினைவுநாள் - அமைச்சர்

66பார்த்தது
மோடியின் வாக்குறுதிக்கு 10 ஆம் ஆண்டு நினைவுநாள் - அமைச்சர்
சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவூட்டும் விதமாக பிரதமர் மோடிக்கு வாக்குறுதிக்கான பத்தாம் ஆண்டு நினைவு நாள் வாழ்த்துக்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முலம் பெரும் நிறுவனங்களின் நன்கொடையை பெற்று ரூ.6046.81 கோடி சொத்து கொண்ட இந்தியாவின் முதல் பணக்கார கட்சியாக பாஜக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.