“தமிழகத்தில் 100% திமுக கூட்டணி வெற்றி” - திருமா

54பார்த்தது
“தமிழகத்தில் 100% திமுக கூட்டணி வெற்றி” - திருமா
சென்னையில் இன்று (ஜூன் 3) விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவிற்கு கட்டாயம் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் 100 விழுக்காடு திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது” என்றார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது. அதன் மூலம் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி