மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற திட்டம்

56பார்த்தது
மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற திட்டம்
போராடும் விவசாயிகளை அடைக்க மைதானத்தை திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற மத்திய அரசு டெல்லி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் உள்ள பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்ற பரிந்துரை செய்த மத்திய அரசின் பரிந்துரையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை ஆதரிக்கும் சிலர் போராடும் விவசாயிகளை உண்மையில் அவர்கள் விவசாயிகள் அல்ல. தேச விரோத கும்பல் என விமர்சித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி