கிரக அதிபதியான சூரியன் ஜனவரி 14 இரவு சனியின் மகர ராசிக்குள் கடக்கிறார். சூரியனின் இந்த சஞ்சாரம் சிலரின் தொழில் மற்றும் பொருளாதார நிலைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.மேஷம், மிதுனம், கடகம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு, ஜனவரி 14 முதல் பிப்ரவரி 13 வரையிலான காலம் சாதகமாக இருக்கும். சூரியன் மகர ராசியில் இருக்கும் இந்த நேரத்தில் தொழிலில் பெரிய சாதனைகளை அடைய முடியும். கடின உழைப்பின் பலனை இந்த முறை முழுவதுமாக பெறுவார்கள். அனைத்திலும் வெற்றி உண்டாகும்.