ராக்கெட் ஏவுதளம் குலசேகரபட்டினத்தில் ஏன்?

பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு செல்வதற்கு மிக அதிகமான உந்து விசை தேவைப்படுகிறது. அதற்காக ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதேநேரம் புவியின் மையவிலக்கு (Centrifugal force) விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த விசை, துருவங்களை விட பூமத்திய ரேகை பகுதியில் மிக அதிகமாக இருக்கும். குலசை நகரம் பூமத்திய ரேகைக்கு அருகே (இந்தியாவில்) இருப்பதால் ராக்கெட் ஏவ சிறந்த இடம். குலசேகரபட்டினர் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் இன்று அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்தி