“சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்”

74பார்த்தது
“சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்”
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், “ஈஷா யோக நிறுவனர் சத்குரு நோக்கி பல லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுவது, இந்து மத எதிர்ப்பாளர்கள் கண்களை உறுத்துகிறது. தமிழகத்தில் மதமாற்றம் பெரும் வணிகமாக நடக்கிறது. அவர்கள் மீதெல்லாம் புகார் அளித்தாலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. சனாதன தர்மத்தை அதாவது இந்து மதத்தை யாரும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி