மஞ்சள் காய்ச்சல் வைரஸ் உடலுக்குள் நுழைந்த 3-6 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். வழக்கமான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி இருக்கலாம். மூட்டு, தசை வலி ஏற்படலாம். சிலருக்குக் கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்படலாம். உடலிலும், குடலிலும் ரத்தக் கசிவுகள் ஏற்படலாம். இரைப்பை, குடல், ரத்தக் கசிவுகளால் ரத்த வாந்தி, மலம் கறுத்துப்போதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்.
சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்க வேண்டாம்