டீ, காபி ஏன் அதிகமா குடிக்க கூடாது தெரியுமா?

84பார்த்தது
டீ, காபி ஏன் அதிகமா குடிக்க கூடாது தெரியுமா?
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 17 புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, டீ, காபியில் உள்ள காஃபின் நரம்பு மண்டலத்தை பாதிப்பதாகவும், எனவே ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் காஃபினுக்கு மேல் உட்கொள்ள கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. 150 மி.கி காபியில் 80-120 மி.கி காஃபினும், இன்ஸ்டன்ட் காபியில் 50-60 மி.கி காஃபினும், டீயில் 30-65 மி.கி காஃபினும் உள்ளதாக தெரியவந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி