முன்னதாக அமைச்சர் துரைமுருகனிடம், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவோரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு காந்தி கேலி செய்யப்பட்டார்; காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியை அருங்காட்சியக மூலையில் நடத்துவதில் அர்த்தமுள்ளதா? இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா என ஆளுநர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "ஆளுநர் ஆர் என் ரவிக்கு கொஞ்ச நாளாக இது சரியில்லை. அவர் அப்படிதான் சொல்லிக் கொண்டிருப்பார்" என தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார்.
மேலும் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு மத்திய அரசு கொண்டுவர திட்டம் வைத்துள்ளதாக தெரிகிறது என கேட்டதற்கு, "அது வரட்டும் பார்க்கலாம்," என பதிலளித்தார்