மேலும், வாழ்ந்து காட்டுவோம் இயக்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் இணை மானிய கடனுதவிகள், நுண் நிறுவன நிதி கடனுதவி, மகளிர் குழுக்கள் இணைந்து தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகள், தொழில் தொடங்குவதற்கு மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சிகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு செய்தார். கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர், உதவித் திட்ட அலுவலர்கள், அனைத்து வட்டார இயக்க மேலாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு