நேற்று(பிப் 4) பத்திரம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரத்தைக் கொடுக்குமாறு கேட்டபோது, அலுவலகத்திலிருந்த அதிகாரிகள் இடத்தை நேரில் பார்வையிட்டுத் தணிக்கை செய்த பிறகுதான் பத்திரம் வழங்க முடியும் என மீண்டும் அலைக்கழித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்களுடன் வந்த மதிமுகவினர், சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைப் பூட்ட முயன்றனர். இதனால் அண்ணா சிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

CBI-ன் முன்னாள் இயக்குனர் காலமானார்