சாக்கடை பீர்.. இது என்ன புதுசா இருக்கு!

ஜெர்மனியின் வைசன்பர்க் நகரில் இருக்கும் ரியூஸ் ப்ரூ என்ற பிரபல மதுபான ஆலை சாக்கடை நீரிலிருந்து பீரை தயாரிக்க முடிவெடுத்திருக்கிறது. சாக்கடையிலிருந்து எடுக்கப்படும் கழிவு நீரை நான்கு கட்டங்களாக சுத்திகரித்து அதில் இருக்கும் திடக்கழிவுகளை முறையாக அகற்றிய பின் அதனை நொதிக்க வைத்து பீர் தயாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த பீரை சாப்பிடுவதால் உடலுக்கு எந்த பிரச்சனையும் வராது என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி