10வது தேர்ச்சியா? சூப்பர் வேலை.. விவரம் உள்ளே

66பார்த்தது
10வது தேர்ச்சியா? சூப்பர் வேலை.. விவரம் உள்ளே
அரசு பொது நிதிக் கொள்கை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம்: NIPFP
பணியின் பெயர்: Senior Administrative Officer, Estate Officer, Mali & Other
பணியிடங்கள்: 11
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.06.2024
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 10th Pass/ Bachelor’s degree/ B.E./B. Tech/ Master’s Degree
வயது வரம்பு: 25-45 வயது வரை
சம்பளம்: ரூ.18,000/- முதல் ரூ.67,700/- வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Interview/ Test for verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.nipfp.org.in/media/career/Advt._for_Non-faculty_positions.pdf

தொடர்புடைய செய்தி