BREAKING: வங்கக் கடலில் ’ரெமல்’ புயல் உருவானது

554பார்த்தது
BREAKING: வங்கக் கடலில் ’ரெமல்’ புயல் உருவானது
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (மே 25) காலை ‘ரெமல் ’ புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் ரெமல் புயல் உருவாகிவிட்டதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை காலை தீவிர புயலாக மாறி வடக்கிழக்கு திசையில் நகர்ந்து நாளையே தீவிர புயலாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.