தரையிறங்கும் போது தீப்பிடித்து எரிந்த விமானம் (வீடியோ)

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ஹாரி ரெயிட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் தீப்பிடித்து எரிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சான் டியாகோவில் இருந்து லாஸ் வேகாஸ் நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைத் தொடர்ந்து விமானத்தின் லேண்டிங் கியரில் தீப்பிடித்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள் விமானத்தை பத்திரமாக தரையிறக்கிற பின் தீ அணைக்கப்பட்டது. 190 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்

தொடர்புடைய செய்தி