வைஃபை ரூட்டர் On-லையே இருந்தால் ஆபத்தா?

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் வைஃபை உள்ளது. இது 24 மணி நேரமும் On-ல் இருக்கும். ரூட்டரைப் பயன்படுத்தும்போது பலர் சில தவறுகளைச் செய்கிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டில் நாம் தூங்கும் இடத்திற்கு அருகில் வைஃபை ரூட்டர் இருந்தால் மூளையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். இதனால் தூக்கமின்மை, சோர்வு மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், தூங்கும் போது வைஃபை ரூட்டரை Off செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி