விஸ்தாரா, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா போன்ற விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து சேவைகளை இயக்குகின்றன. மேற்கு ஆசியாவிற்கான சேவைகளுக்கு மாற்று வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று வழிகள் தேர்வு செய்யப்பட்டதால் பயண நேரம் அரை மணி நேரம் அதிகரித்துள்ளது.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து