தெலுங்கு மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை கஸ்தூரி, "தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. இது முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்டது. ஆனாலும், தெலுங்கு மக்களின் மனம் புண்பட்டிருந்தால், அதற்கு காரணமான திமுகவிற்கு பதில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
நன்றி: News Tamil 24x7