பங்குச்சந்தை: சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு

71பார்த்தது
பங்குச்சந்தை: சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்வு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,060 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 79,215 புள்ளிகளாக உள்ளது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 23,950 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகளும் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளும் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி