சளி, இருமலை போக்கும் எளிய பாட்டி வைத்தியம்

59பார்த்தது
சளி, இருமலை போக்கும் எளிய பாட்டி வைத்தியம்
மழைக்காலத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் சளி, இருமல் என்று அவதிப்படுவார்கள். இவற்றுக்கு தீர்வை இயற்கை முறையில் பெறலாம். திப்பிலியை இளவறுப்பாக வறுத்து, பொடி செய்து தேனில் உணவுக்கு முன்னர் 3 சிட்டிகை அளவில் கலந்து சாப்பிட்டால் சளி குறையும். 4 மிளகை தூளாக்கி, ஒரு டீஸ்பூன் தேனில் கலந்து இளஞ்சூடாக்கி கால் டம்ளர் தண்ணீரில் உறங்குவதற்கு முன்னர் பருகினால் இருமல் நீங்கி இதமான தூக்கம் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி