A.R.ரகுமான் விவாகரத்து குறித்த வதந்தி.. மகன் வேதனை

82பார்த்தது
A.R.ரகுமான் விவாகரத்து குறித்த வதந்தி.. மகன் வேதனை
“என் அப்பா ஒரு லெஜண்ட். தன் படைப்புகளால் மட்டுமல்ல, பண்பு, அன்பு, மரியாதை என அனைத்தினாலும் ஒரு லெஜண்ட்டாக இருக்கிறார். அவரைப்பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது. இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசுகையில், அதில் உண்மையும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்” தன் பெற்றோர் விவாகரத்துக்கும், மோகினி டே விவாகரத்துக்கும் தொடர்பிருப்பதாக பரவிய வதந்திகளை குறிப்பிட்டு, ஏ.ஆர்.ஆர்.அமீன் பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி