ஆண்களை அட்டாக் செய்யும் சில புற்றுநோய்கள்

70பார்த்தது
ஆண்களை அட்டாக் செய்யும் சில புற்றுநோய்கள்
புற்றுநோய்கள் பாலினத்தைப் பொறுத்து ஆண்களை அதிகம் பாதிக்கின்றன. புரோஸ்டேட், நுரையீரல், குடல், தோல் புற்றுநோய், தலை மற்றும் கழுத்து புற்றுநோய் ஆகியவை ஆண்களுக்கு மிகவும் பொதுவானவை என கேன்சர் ரிசர்ச் யுகெ தெரிவித்துள்ளது. இந்த புற்றுநோய்களில் பெரும்பாலானவை ஆபத்தானவையாக இருக்கின்றன. ஏனெனில் அவை சரியான நேரத்தில் கண்டறியப்படுவதில்லை. இதற்கான அறிகுறிகள் சரியாக தென்படுவதில்லை. இதன் காரணமாக இதற்கான சிகிச்சை கடினமாகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி