மலைக்க வைக்கும் திருச்சி ’மலைக்கோட்டை’

67பார்த்தது
மலைக்க வைக்கும் திருச்சி ’மலைக்கோட்டை’
தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி மாநகரத்தின் முக்கியமான மற்றும் முதன்மையான அடையாளமாக திகழ்கிறது மலைக்கோட்டை. தொன்மை வாய்ந்த மலைப்பாறை மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு இடமாக மலைக்கோட்டை திகழ்கிறது. நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி