சில எறும்புகள் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. புல்லட் எறும்பு: இது தென் அமெரிக்காவில் முக்கியமாக நிகரகுவா, பராகுவே, வெனிசுலா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. புல்டாக் எறும்பு: ஆஸ்திரேலியா மற்றும் நியூ கலிடோனியாவில் இந்த வகை எறும்புகள் அதிகம் காணப்படுகிறது. ரெட் பயர் எறும்பு: தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த எறும்பு அதன் ஆக்கிரோஷமான நடத்தையால் மற்ற எறும்புகளில் இருந்து வேறுபடுகிறது.