சமந்தாவிற்கு ஜிம் ட்ரைனர் அனுப்பிய மெசேஜ்
நடிகை சமந்தா நள்ளிரவு நேரத்தில் ஜிம் ட்ரைனர் தனக்கு மெசேஜ் செய்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ஜிம் ட்ரைனர்11 மணிக்கு ஜிம்மில் இருக்க வேண்டும் என மெசேஜ் செய்ய, 'எனக்கு உடல்நலம் சரியில்லை. இன்று ஒருநாள் பிரேக் எடுத்துக் கொள்கிறேன் என சமந்தா கூற அவர் நான் வந்துவிட்டேன், உன்னை காணும் என கேட்டுள்ளார். ஜிம் டிரைனர் லீவ் கொடுக்காமல் டார்ச்சர் செய்கிறார் என வெளிப்படுத்திய சமந்தா அதனை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.